இந்த நிகழ்ச்சி ஸ்ரீலங்கா, கொலம்போ வில் உள்ள 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா' வில் நடந்தது .
குன்னக்குடி ஸ்கூல் மாணவ மாணவிகளின் நாமசங்கீர்தனை நிகழ்ச்சி - ஸ்ரீ லங்கா, நுவரேலியா மாவட்டத்தில் உள்ள 'மாத்தள' என்ற ஊரில். இதில் பங்கு பெற்றவர்கள்,பானுமதி, ரம்யா ரமணி, ரம்யா ரவிச்சந்திரன், மாளவிகா,காமாக்ஷி, மிருனாளினி . குருசரண் .